சந்தை – பொருட்களை அனுப்பும் நேரத்தைப் புரிந்துகொள்வது

  • பொருளை அனுப்பும் நேரம் என்பது கடை ஒரு வழங்கலாணையை அனுப்பத் தயாராக வைத்திருக்கத் தேவையான நேரம் அல்லது நீங்கள் ஒரு வழங்கலாணையை வைக்கும் நேரத்திற்கும் கடை உங்கள் வழங்கலாணையை அனுப்பும் நேரத்திற்கும் இடையிலான நேரமாகும்.

  • ஒரு வழங்கலாணை விசேடமாக பாவனையாளருக்கென தயாரிக்கப்பட்டபொருளாக இருந்தால், அதனை அனுப்பத் தேவையான நேரத்தையும் அத்தகைய பொருளை உருவாக்க எடுக்கும் நேர​த்தையும் உள்வாங்கிருக்கும்.

  • விற்பனையாளர்கள் தங்கள் கடையில் உள்ள பொருட்களை அனுப்புவதற்கான நேரங்களை அவர்களே அமைத்துக்கொள்ளலாம். இத்தகைய நேரம் கடைக்குக் கடை பொருட்களுக்குப் பொருள் மாறுபட்டு அமையும்.

Understanding Item Processing Time

  • Processing time refers to the duration a shop needs to prepare an order for dispatch, or the time between placing an order and the shop shipping it.

  • For custom orders, the processing time also includes the creation time for the personalized item.

  • Sellers have the flexibility to set individual processing times for items in their shop, meaning different items may have different processing times within the same shop.
Back to top